lingam saivasiddhantam natarajar science siva

Doubts ?

ஐந்தொழில்கள்

உலகம் உய்தற் பொருட்டும் நிலைநிறுத்தற் பொருட்டும் இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து வகையான தொழில்களை ஐவரை கொண்டு புரிகிறார். பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும், உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் அல்லது சிவன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் சிவனின் கட்டளையின் பெயரில் செய்கின்றனர்.

Post your questions here

Name


Gender


Location


EMail


Contact No


Question



Q.No: 1

what is mean by kuravargal?

Answer:

குரவர்கள் - ஆசிரியர்கள்

Asked by: balaji d-vellore,t.n

Q.No: 2

WHO IS CALLED THAMBIRAN THOZHAR

Answer:

தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படுபவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்.
Sundaramoorthi Nayanar is called Thambiran Thozhar.

Asked by: mahalingam muthaiahpillai-salem






bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top