சைவ பாட வகுப்பு
_
_திருமுறை, சைவசித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தப்பாட வகுப்புத் திருவள்ளுவர் ஆண்டு 2040 மார்கழித் திங்கள் 26 ஆம் நாள் (10-01-2010) அன்று தொடங்கப் பெற்றது.
_திருமுறைத் தமிழ்வழி வாழ்வியல் சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றை எடுத்தியம்பல் குறிகோளாகும்.
_சைவத்தில் ஈடுபாடும், திருமுறை, சாத்திரங்கள் பற்றும் உள்ள ஆண், பெண் இருபாலரும் பாடவகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
_பாட வகுப்புக் காலம் இரண்டாண்டுகள்.
*** தொடர்புக்கு படத்தயும், கீழே உள்ள அட்டவனையையும் பார்க்கவும்
சைவ பாட வகுப்பு நடைபெரும் இடங்கள்
வ.எண் |
இடம் |
ஒருங்கினைபாளர் |
அலைபேசி எண் |
முகவரி |
1. |
கோவை |
சிவ. கி.ஆனந்தகுமார் (சதீசு) |
+91 99655 60768 |
புரந்தரதாசர் கலையரங்கம்,ஆர்.எஸ் புரம், கோவை. |
2. |
பு.புளியம்பட்டி |
சிவ. பரிமளம் |
+91 98656 86247 |
S.R.C மெட்ரிக் பள்ளி,சௌடம்மன் கோயி்ல் பின்புறம்,பு.புளியம்பட்டி - 638459. |
3. |
கரூர் |
சிவ. செந்தில்குமார் |
+91 94863 04078 |
2/41C B-Flat, மேற்கு பிரதட்சணம் சாலை, கரூர். |
4. |
ஈரோடு |
சிவ. மணிகண்டன் |
+91 98426 12003 |
முத்து பிளாசா, # 36 முனியப்பன் கோயில் வீதி,
கோட்டை,ஈரோடு - 638001. |
5. |
ராசிபுரம் |
சிவ. பழனிவேல் |
+91 98653 82959 |
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் - 637408. |
6. |
திருப்பூர் |
சிவ. சுந்தரராசு |
+91 98430 72737 |
ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி,
அம்மா பாளையம்,அனுப்பர் பாளையம் (அஞ்சல்),
திருப்பூர் - 641652. |
7. |
வெள்ளகோயில் |
சிவ. குமார் |
+91 98421 61785 |
கொங்கு தொடக்கப் பள்ளி, வெள்ளகோயில். |
8. |
திருநணா (பவானி ) |
சிவ. ஸ்ரீதர் |
+91 96297 13353 |
ராமகிருஷ்ணா வித்தியாலயம், காவேரி வீதி,
திருநணா (பவானி ) - 638301. |
9. |
ஆட்டையாம்பட்டி |
சிவ. சோமசுந்தரம் |
+91 93676 67837 |
M.N செங்கோடன் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி,பாப்பாரம்பட்டி(அஞ்சல்),
ஆட்டையாம்பட்டி - 637501. |
10. |
பாண்டிச்சேரி |
சிவ. சேகர் |
+91 94435 35242 |
அருள்மிகு சித்தி விநாயகர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில் தெரு,
உருளையன் பேட்டை, சரசுவதி மஹால்(எதிர்புறம்),
பாண்டிச்சேரி - 605005. |
11. |
பாலக்கோடு |
சிவ. ஏகலைவன் |
+91 97918 69859 |
நித்தியானந்தா ஆசிரமம்,
தவத்திரு யோகானந்த பாரதி சாமிகளின் கடமடை,
ரயில்வே கேட்,
பாலக்கோடு - 636808.
தருமபுரி மாவட்டம். |
12. |
ஒசூர் |
சிவ. ஞானசம்பந்தம்
|
+91 94432 24283
|
மாணிக்கவாசகர் பன்னிருத் திருமுறை மன்றம்,
சாய்பாபா நகர்,ஏரித் தெரு, ஒசூர் - 635109.
கிருஷ்ணகிரி மாவட்டம் |
13. |
பரமத்தி வேலூர் |
சிவ. மோகன் குமாரமங்கலம் |
+91 97156 89771 |
திருஞானசம்பந்தர் திருமடம், சந்தைப் பேட்டை,
பரமத்தி வேலூர் |
14. |
ஆத்தூர் |
சிவ. ஆ. நீலமேகன் |
+91 98451 96931 |
கோட்டை ஈஸ்வரன் கோயில்,ஆத்தூர். |
|