செயல் | படல் | படிக்க |
துயில் எழும் போது | சிவ சிவ, திருச்சிற்றம்பலம் | ![]() |
நீராடும் போது | ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன், சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே |
![]() |
உணவு உட்கொள்ளும் போது | அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே? 5.1.1 |
![]() |
விளக்கேற்றும்போது | விளக்கினாற் பெற்ற இன்பம்
மெழுக்கினாற் பதிற்றி யாகுந் துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும் அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே. 4.77.3 |
![]() |
படிக்கும் போது | ||
வெளியே செல்லும் போது | ||
தூங்கும் போது |