lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 31    13. நிரீச்சுரசாங்கியன் மதம் - நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி
பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால்
கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல்
முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம். 261

2. புருடன் பிரகி ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக்,
குருடன் முதுகின் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி,
இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும்,
மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம். 262

3. அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக்,
குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில்,
செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம்,
நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால். 263


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top