lingam saivasiddhantam natarajar science siva

நாயன்மார் தளங்கள் - Nayanmar Temples

NAYANMAR - IMAGE GALLERY

Related Links:

Samaya Kuravargal (Nalvar)

Santhana Kuravargal

வ.எண் பெயர் பிறந்த தலம் முக்தித் தலம்
1அதிபத்தர்
Adipaththar
திருநாகைதிருநாகை
2அப்பூதியடிகள்
Apputhi Adigal
திங்களூர்திங்களூர்
3அமர்நீதி நாயனார்
Amaraneedi Nayanar
பழையாறைதிருநல்லூர்
4அரிவாட்டாய நாயனார்
Arivattayar
கணமங்கலம்கணமங்கலம்
5ஆனாய நாயனார்
Anaya Nayanar
திருமங்கலம்திருமங்கலம்
6இசைஞானியார்
Isaignaniyaar
ஆரூர் (கமலாபுரம்)திருநாவலூர்
7இடங்கழி நாயனார்
Idankazhi Nayanar
கொடும்பாளூர்கொடும்பாளூர்
8இயற்பகை நாயனார்
Iyarpagai Nayanar
பல்லவனீச்சரம்சாய்க்காடு
9இளையான்குடிமாறார்
Ilayankudi Maranar
இளையான்குடி இளையான்குடி
10உருத்திரபசுபதி நாயனார்
UruthiraPasupathi Nayanar
தலையூர்தலையூர்
11எறிபத்த நாயனார்
Eripaththa Nayanar
கருவூர் (கரூர்)கருவூர் (கரூர்)
12ஏயர்கோன் கலிகாமர்
Eyarkon Kalikkaamar
பெருமங்கலம்பெருமங்கலம்
13ஏனாதி நாதர்
Enathinathar
ஏனநல்லூர்ஏனநல்லூர்
14ஐயடிகள் காடவர்கோன்
Aiyadigal Kadavarkon Nayanar
திருக்கச்சிதிருக்கச்சி
15கணநாதர்
Kananaathar
காழிகாழி
16கணம்புல்லர்
Kanampullar
பேளூர்தில்லை
17கண்ணப்பர்
Kannappar
உடுப்பூர்திருக்காளத்தி
18கலிய நாயனார்
Kaliya Nayanar
ஒற்றியூர்ஒற்றியூர்
19கழறிற்றறிவார்
Kazhritrarivaar
கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம்
20கழற்சிங்கர்
Kazharchingar
திருக்கச்சிதிருக்கச்சி
21காரி நாயனார்
Kaari Nayanar
திருக்கடவூர்திருக்கடவூர்
22காரைக்கால் அம்மையார்
Karaikkal Ammaiyar
காரைக்கால்திருவாலங்காடு
23குங்கிலியகலையனார்
Kungiliyak Kalaya Nayanar
திருக்கடவூர்திருக்கடவூர்
24குலச்சிறையார்
Kulachiraiyar
மணமேற்குடிமதுரை
25கூற்றுவர் ( சேரமான் பெருமான் )
Kootruvaar
களப்பால் சேர நாடு
26கலிக்கம்ப நாயனார்
Kali Kamba Nayanar
பெண்ணாகடம்பெண்ணாகடம்
27கோச்செங்கட் சோழன்
Kotchengat Chozhan
உறையூர்உறையூர்
28கோட்புலி நாயனார்
Koatpuli Nayanar
திருநாட்டியத்தான்குடிதிருநாட்டியத்தான்குடி
29சடைய நாயனார்
Sadaya Nayanar
திருநாவலூர்திருநாவலூர்
30சண்டேசுவர நாயனார்
Sandesward Nayanar
திருசேய்ஞலூர்ஆப்பாடி
31சத்தி நாயனார்
Sakthi Nayanar
வரிஞ்சையூர்வரிஞ்சையூர்
32சாக்கியர்
Saakiyar
திருச்சங்கமங்கைதிருச்சங்கமங்கை
33சிறப்புலி நாயனார்
Sirapuli Nayanar
ஆக்கூர்ஆக்கூர்
34சிறுதொண்டர்
Siruthondar
திருச்செங்காட்டங்குடிதிருச்செங்காட்டங்குடி
35சுந்தரமூர்த்தி நாயனார்
Sundaramoorthi Nayanar
திருநாவலூர்திருவஞ்சைக்களம்
36செருத்துணை நாயனார்
Seruthunai Nayanar
கீழ்த்தஞ்சைஆரூர்
37சோமசிமாறர்
Soamasi Maarar
அம்பர்ஆரூர்
38தண்டியடிகள்
Thandiadigal
ஆரூர்ஆரூர்
39திருக்குறிப்புத் தொண்டர்
Thirukurippu thondar
திருக்கச்சிதிருக்கச்சி
40திருஞானசம்பந்தமூர்த்தி
ThiruGyanaSambantha Moorthi
காழிநல்லூர்ப் பெருமணம்
41திருநாவுக்கரசர்
Thirunavukarasar
ஆமூர்திருப்புகலூர்
42திருநாளை போவார்
Thirunaalai poavar
ஆதனூர்தில்லை
43திருநீலகண்டர்
Thiruneelakandar
தில்லைதில்லைப்புலீச்சரம்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்
Thiruneelakanda Yazhpaanar
எருக்கத்தம்புலியூர்நல்லூர்ப் பெருமணம்
45திருநீலநக்க நாயனார்
Thiru Neela Nakka Nayanar
சாத்தமங்கைநல்லூர்ப் பெருமணம்
46திருமூலர்
Thirumoolar
சாத்தனூர்திருவாவடுதுறை
47நமிநந்தியடிகள்
Nami Nandhi Adigal
ஏமப்பேறூர்ஆரூர்
48நரசிங்க முனையர்
Narasinga Munayar
திருநாவலூர்திருநாவலூர்
49நின்றசீர் நெடுமாறன்
Nindra cher Nedumaran
மதுரைமதுரை
50நேச நாயனார்
Neasa Nayanar
காம்பீலிஆரூர்
51புகழ்ச் சோழ நாயனார்
Pukazh Chozhan
உறையூர்கருவூர்
52புகழ்த்துணை நாயனார்
Pugazhthunai Nayanar
அரிசிற்கரைப்புத்தூர்அரிசிற்கரைப்புத்தூர்
53பூசலார்
Poosalaar
திருநின்றவூர்திருநின்றவூர்
54பெருமிழலைக் குறும்பர்
Perumizaik Kurumbar
மிழலைமிழலை/ஆரூர்
55மங்கையர்க்கரசியார்
Mangayarkarasiyar
பழையாறைமதுரை
56மானக்கஞ்சாற நாயனார்
Manakanjara Nayanar
கஞ்சாறூர்கஞ்சாறூர்
57முருக நாயனார்
Muruga Nayanar
திருப்புகலூர்நல்லூர்ப் பெருமணம்
58முனையடுவார் நாயனார்
Munaiyaduvaar Nayanar
நீடூர்நீடூர்
59மூர்க்க நாயனார்
Moorka Nayanar
வேற்காடுகுடமூக்கு
60மூர்த்தி நாயனார்
Moorthi Nayanar
மதுரைமதுரை
61மெய்ப்பொருள் நாயனார்
Meiporul Nayanar
திருக்கோவலூர்திருக்கோவலூர்
62வாயிலார் நாயனார்
Vaayilaar Nayanar
திருமயிலைதிருமயிலை
63விறன்மிண்ட நாயனார்
Viranmeenda Nayanar
செங்கண்ணூர்ஆரூர்/வண்டாம்பாளை






bot About Us | Policy | Contact Us | ©2023 Saiva Siddhanta
Back to Top