lingam saivasiddhantam natarajar science siva

தேவாரம் பாடல் பெற்ற 276-சிவாலயம்

TEMPLE - IMAGE GALLERY

வ.எண் பெயர்/ஊர் இடம் நாடு
1தில்லை நடராசர் திருக்கோயில்
கோயில் (சிதம்பரம், தில்லை)
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
2பாசுபதேசுவரர் திருக்கோயில்
திருவேட்களம்
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
3உச்சிநாதர் திருக்கோயில்
திருநெல்வாயில்
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
4பால்வண்ணநாதர் திருக்கோயில்
திருக்கழிப்பாலை
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
5சிவலோகத்தியாகர் திருக்கோயில்
திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
6திருமேனியழகர் திருக்கோயில்
திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
7முல்லைவன நாதர் திருக்கோயில்
தென்திருமுல்லைவாயில்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
8சுந்தரேசுவரர் திருக்கோயில்
திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
9சாயாவனேசுவரர் திருக்கோயில்
திருச்சாய்க்காடு (சாயாவனம்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
10பல்லவனேசுவரர் திருக்கோயில்
திருப்பல்லவனீசுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
11சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்
திருவெண்காடு
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
12ஆரண்யேசுவரர் திருக்கோயில்
கீழைத்திருக்காட்டுப்பள்ளி
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
13வெள்ளடைநாதர் திருக்கோயில்
திருக்குருகாவூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
14சட்டைநாதர் திருக்கோயில்
சீர்காழி
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
15சப்தபுரீசுவரர் திருக்கோயில்,
திருக்கோலக்கா
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
16வைத்தியநாதர் திருக்கோயில்
திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
17கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
18கடைமுடிநாதர் திருக்கோயில்
திருக்கடைமுடி (கீழையூர்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
19மகாலட்சுமீசுவரர் திருக்கோயில்
திருநின்றியூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
20சிவலோகநாதர் திருக்கோயில்
திருப்புன்கூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
21சோமநாதர் திருக்கோயில்
திருநீடூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
22ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
அன்னியூர் (பொன்னூர்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
23கல்யாண சுந்தரேசுவரர் திருக்கோயில்
திருவேள்விக்குடி
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
24ஐராவதேசுவரர் திருக்கோயில்
எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
25உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்
திருமணஞ்சேரி
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
26வீரட்டேசுவரர் திருக்கோயில்
திருக்குறுக்கை
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
27குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
கருப்பறியலூர் (தலைஞாயிறு)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
28குந்தளேசுவரர் திருக்கோயில்,
திருக்குரக்குக்கா
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
29மாணிக்கவண்ணர் திருக்கோயில்,
திருவாழ்கொளிப்புத்தூர் (திருவாளப்புத்தூர் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
30நீலகண்டேசுவரர் திருக்கோயில்,
மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரி வடகரை
31பிரணவ வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்
ஓமாம்புலியூர்
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
32பதஞ்சலீசுவரர் திருக்கோயில்
கானாட்டுமுள்ளூர் (கானாட்டம்புலியூர் )
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
33சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
திருநாரையூர்
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
34அமிர்தகடேசுவரர் திருக்கோயில்
மேலக்கடம்பூர்
கடலூர்சோழநாடு காவிரி வடகரை
35பசுபதீசுவரர் திருக்கோயில்
பந்தணைநல்லூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
36அக்னீசுவரர் திருக்கோயில்
கஞ்சனூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
37கோடீசுவரர் திருக்கோயில்
திருக்கோடிக்காவல்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
38பிராணநாதேசுவரர் திருக்கோயில்
திருமங்கலக்குடி
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
39அருணஜடேசுவரர் திருக்கோயில்
திருப்பனந்தாள்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
40பாலுகந்தநாதர் திருக்கோயில்
திருவாய்பாடி (திருஆப்பாடி)
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
41சத்தியகிரீசுவரர் திருக்கோயில்
திருச்சேய்ஞலூர் (சேங்கனூர்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
42கற்கடேசுவரர் திருக்கோயில்
திருந்துதேவன்குடி
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
43யோகநந்தீசுவரர் திருக்கோயில்
திருவியலூர் (திருவிசநல்லூர் )
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
44கோடீசுவரர், கைலாசநாதர் திருக்கோயில்
கொட்டையூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
45எழுத்தறிநாதர் திருக்கோயில்
இன்னம்பூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
46சாட்சிநாதேசுவரர் திருக்கோயில்
திருப்புறம்பியம் (திருப்புறம்பயம்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
47விசயநாதேசுவரர் திருக்கோயில்
திருவிசயமங்கை
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
48வில்வவனேசுவரர் திருக்கோயில்
திருவைகாவூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
49தயாநிதீசுவரர் திருக்கோயில்
வடகுரங்காடுதுறை
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
50ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
திருப்பழனம்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
51ஐயாறப்பன் திருக்கோயில்
திருவையாறு
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
52நெய்யாடியப்பர் திருக்கோயில்
திருநெய்தானம்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
53வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்
திருப்பெரும்புலியூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
54வைத்தியநாதர் திருக்கோயில்
திருமழபாடி
அரியலூர்சோழநாடு காவிரி வடகரை
55ஆலந்துறையார் திருக்கோயில்
கீழப்பழுவூர்
அரியலூர்சோழநாடு காவிரி வடகரை
56செம்மேனிநாதர் திருக்கோயில்
திருக்கானூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரி வடகரை
57சத்தியவாகீசுவரர் திருக்கோயில்
அன்பில்ஆலந்துறை (அன்பில்)
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
58ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்
திருமாந்துறை
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
59ஆதிமூலேசுவரர் திருக்கோயில்
திருப்பாற்றுறை
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
60சம்புகேசுவரர் திருக்கோயில்
திருவானைக்கா
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
61ஞீலிவனேசுவரர் திருக்கோயில்
திருப்பைஞ்ஞீலி
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
62மாற்றுரைவரதீசுவரர் திருக்கோயில்
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
63மரகதாசலேசுவரர் திருக்கோயில்
திருஈங்கோய்மலை
திருச்சிசோழநாடு காவிரி வடகரை
64ரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
திருவாட்போக்கி (ரத்னகிரி)
கரூர்சோழநாடு காவிரித் தென்கரை
65கடம்பவனேசுவரர் திருக்கோயில்
கடம்பந்துறை (குளித்தலை)
கரூர்சோழநாடு காவிரித் தென்கரை
66பராய்த்துறைநாதர் திருக்கோயில்
திருப்பராய்த்துறை
திருச்சிசோழநாடு காவிரித் தென்கரை
67உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
கற்குடி (உய்யக்கொண்டான்மலை)
திருச்சிசோழநாடு காவிரித் தென்கரை
68பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
மூக்கீச்சுரம் (உறையூர் - திருச்சி)
திருச்சிசோழநாடு காவிரித் தென்கரை
69தாயுமானவர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி - (மலைகோட்டை கோவில்)
திருச்சிசோழநாடு காவிரித் தென்கரை
70எறும்பீசுவரர் திருக்கோயில்
எறும்பியூர் (திருவெறும்பூர்)
திருச்சிசோழநாடு காவிரித் தென்கரை
71நெடுங்களநாதர் திருக்கோயில்
திருநெடுங்குளம்
திருச்சிசோழநாடு காவிரித் தென்கரை
72அக்னீசுவரர் திருக்கோயில்
மேலைதிருக்காட்டுப்பள்ளி
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
73ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
திருவாலம் பொழில்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
74புஷ்பவனேசுவரர் திருக்கோயில்
மேலைத்திருப்பூந்துருத்தி
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
75பிரம்மசிரகண்டீசுவர் திருக்கோயில்
கண்டியூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
76சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்
திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
77வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவேதிகுடி
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
78வசிஷ்டேசுவரர் திருக்கோயில்
தென்குடித்திட்டை
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
79பசுபதீசுவரர் திருக்கோயில்
திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
80சக்கரவாகேசுவரர் திருக்கோயில்
சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
81முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
82பாலைவனேசுவரர் திருக்கோயில்
திருப்பாலைத்துறை (பாபநாசம் )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
83பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
திருநல்லூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
84பசுபதீசுவரர் திருக்கோயில்
ஆவூர்ப்பசுபதீச்சுரம் ( ஆவூர், கோவந்தகுடி)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
85சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
திருச்சத்திமுற்றம்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
86தேனுபுரீசுவரர் திருக்கோயில்
பட்டீசுவரம்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
87வடதளி சோமேசர் திருக்கோயில்
பழையாறை வடதளி ( கீழபழையாறை )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
88திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்
திருவலஞ்சுழி
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
89கும்பேசுவரர் திருக்கோயில்
குடமூக்கு (கும்பக்கோணம்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
90நாகேசுவரர் திருக்கோயில்
குடந்தை கீழ்க்கோட்டம் ( கும்பகோணம் )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
91சோமேசுவரர் திருக்கோயில்
குடந்தைக்காரோணம் (கும்பகோணம் )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
92நாகேசுவரர் திருக்கோயில்
திருநாகேசுவரம்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
93மகாலிங்கம் திருக்கோயில்
திருவிடைமருதூர்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
94ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
தென்குரங்காடுதுறை ( ஆடுதுறை )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
95நீலகண்டேசுவரர் திருக்கோயில்
திருநீலக்குடி
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
96வைகல்நாதர் திருக்கோயில்
திருவைகல் (வைகல்மாடக்கோவில்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
97உமாமகேசுவரர் திருக்கோயில்
திருநல்லம்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
98கோகிலேசுவரர் திருக்கோயில்
திருக்கோழம்பியம் (கோழம்பம்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
99கோமுக்தீசுவரர் திருக்கோயில்
திருவாவடுதுறை
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
100உத்தவேதீசுவரர் திருக்கோயில்
திருத்துருத்தி ( குத்தாலம் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
101வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவழுந்தூர் (தேரழுந்தூர் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
102மாயூரநாதர் திருக்கோயில்
திருமயிலாடுதுறை
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
103உச்சிரவனேசுவரர் திருக்கோயில்
திருவிளநகர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
104வீரட்டேசுவரர் திருக்கோயில்
கீழப்பரசலூர் ( திருப்பறியலூர் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
105சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில்
திருச்செம்பொன்பள்ளி
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
106நற்றுணையப்பர் திருக்கோயில்
திருநனிபள்ளி ( புஞ்சை )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
107வலம்புரநாதர் திருக்கோயில்
திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
108சங்காரண்யேசுவரர் திருக்கோயில்
தலைச்சங்காடு
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
109தான்தோன்றீசுவரர் திருக்கோயில்
ஆக்கூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
110அமிர்தகடேசுவரர் திருக்கோயில்
திருக்கடவூர் வீரட்டம் (திருக்கடையூர் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
111பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
திருக்கடவூர் மயானம் ( திருமயானம் )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
112சுந்தரேசுவரர் திருக்கோயில்
திருவேட்டக்குடி
புதுச்சேரிசோழநாடு காவிரித் தென்கரை
113பார்வதீசுவரர் திருக்கோயில்
திருத்தெளிச்சேரி
புதுச்சேரிசோழநாடு காவிரித் தென்கரை
114யாழ்மூரிநாதர் திருக்கோயில்
தருமபுரம்
புதுச்சேரிசோழநாடு காவிரித் தென்கரை
115தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோயில்
திருநள்ளாறு
காரைக்கால்சோழநாடு காவிரித் தென்கரை
116ஐராவதீசுவரர் திருக்கோயில்
திருக்கொட்டாரம் ( கோட்டாறு )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
117அம்பல் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
118மகாகாளநாதர் திருக்கோயில்
திருமாகாளம் (அம்பர் மாகாளம்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
119மேகநாதர் திருக்கோயில்
திருமீயச்சூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
120இளங்கோயில் சகலபுவனேசுவரர் திருக்கோயில்
திருமீயச்சூர் இளங்கோயில்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
121முக்தீசுவரர் திருக்கோயில்
திலதைப்பதி (மதிமுத்தம்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
122சேஷபுரீசுவரர் திருக்கோயில்
திருப்பாம்புரம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
123சூஷ்மபுரீசுவரர் திருக்கோயில்
சிறுகுடி ( செருகுடி )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
124வீழிநாதேசுவரர் திருக்கோயில்
திருவீழிமிழலை
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
125அக்னிபுரீசுவரர் திருக்கோயில்
திருவன்னியூர் (அன்னியூர்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
126சற்குணேசுவரர் திருக்கோயில்
திருகருவிலிக்கொட்டிடை (கருவேலி)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
127சிவானந்தேசுவரர் திருக்கோயில்
திருப்பந்துறை (பேணுபெருந்துறை)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
128சித்தநாதேசுவரர் திருக்கோயில்
நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
129படிக்காசுநாதர் திருக்கோயில்
அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர் )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
130சிவகுருநாதர் திருக்கோயில்
சிவபுரம்
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
131அமிர்தகடேசுவரர் திருக்கோயில்
கலயநல்லூர் (சாக்கோட்டை)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
132சற்குணலிங்கேசுவரர் திருக்கோயில்
கருக்குடி (மருதாந்தநல்லூர்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
133வாஞ்சிநாதர் திருக்கோயில்
திருவாஞ்சியம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
134மதுவனேசுவரர் திருக்கோயில்
நன்னிலம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
135பசுபதீசுவரர் திருக்கோயில்
திருக்கொண்டீசுவரம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
136சவுந்தரேசுவர் திருக்கோயில்
திருப்பனையூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
137வீரட்டானேசுவரர் திருக்கோயில்
திருவிற்குடி வீரட்டம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
138அக்னிபுரீசுவரர் திருக்கோயில்
திருப்புகலூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
139வர்த்தமானீசுவரர் திருக்கோயில்
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
140ராமநாதர் திருக்கோயில்
திருக்கண்ணபுரம் (இராமனதீச்சுரம்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
141திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
திருப்பயற்றூர் (திருப்பயத்தங்குடி )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
142உத்திராபசுபதீசுவரர் திருக்கோயில்
திருச்செங்காட்டங்குடி
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
143ரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
திருமருகல்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
144அயவந்தீசுவரர் திருக்கோயில்
திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை )
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
145காயாரோகணேசுவரர் திருக்கோயில்
நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
146நவநீதேசுவரர் திருக்கோயில்
சிக்கல்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
147கேடிலியப்பர் திருக்கோயில்
கீழ்வேளூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
148தேவபுரீசுவரர் திருக்கோயில்
தேவூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
149முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில்
திருப்பள்ளி ( பள்ளியின்முக்கூடல், அரியான்பள்ளி)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
150தியாகராஜர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
151அரநெறி அசலேசுவரர் திருக்கோயில்
திருவாரூர்அரநெறி
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
152தூவாய் நாதர் திருக்கோயில்
திருவாரூர்ப்பரவையுன்மண்டலி
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
153பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
திருவிளமர் ( விளமல் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
154கரவீரநாதர் (பிரம்மபுரீசுவரர்) திருக்கோயில்
கரைவீரம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
155அபிமுக்தீசுவரர் திருக்கோயில்
பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
156நர்த்தனபுரீசுவரர் திருக்கோயில்
திருத்தலையாலங்காடு
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
157கோணேசுவரர் திருக்கோயில்
குடவாயில் ( குடவாசல் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
158சாரபரமேசுவரர் திருக்கோயில்
திருச்சேறை (உடையார்கோவில்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
159ஞானபரமேசுவரர் திருக்கோயில்
நாலூர்மயானம் (திருமெய்ஞானம் )
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
160சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
161ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
இரும்பூளை (ஆலங்குடி)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
162பாதாளேசுவரர் திருக்கோயில்
அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
163சாட்சிநாதர் திருக்கோயில்
அவளிவணல்லூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
164பாசுகரேசுவரர் திருக்கோயில்
பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)
தஞ்சாவூர்சோழநாடு காவிரித் தென்கரை
165வெண்ணிகரும்பேசுவரர் திருக்கோயில்
கோயில்வெண்ணி ( வெண்ணி )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
166சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்
பூவனூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
167நாகநாதர் திருக்கோயில்
பாதாளீச்சுரம் ( பாமணி )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
168பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில்
திருக்களர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
169பொன்வைத்தநாதர் திருக்கோயில்
சிற்றேமம் (சித்தாய்மூர் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
170மந்திரபுரீசுவரர் திருக்கோயில்
திருஉசாத்தானம் (கோவிலூர்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
171சற்குணநாதர் திருக்கோயில்
இடும்பாவனம்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
172கற்பகநாதர் திருக்கோயில்
கடிக்குளம் ( கற்பகநாதர்குளம் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
173நீள்நெறிநாதர் திருக்கோயில்
தண்டலைநீள்நெறி ( தண்டலச்சேரி )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
174கொழுந்தீசுவரர் திருக்கோயில்
கோட்டூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
175வண்டுறைநாதர் திருக்கோயில்
திருவண்டுதுறை
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
176வில்வாரண்யேசுவரர் திருக்கோயில்
திருக்கொள்ளம்புதூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
177ஜகதீசுவரர் திருக்கோயில்
பேரெயில் ( ஓகைப்பேரையூர் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
178அக்னீசுவரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
179வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
திருத்தெங்கூர்
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
180நெல்லிவனநாதர் திருக்கோயில்
திருநெல்லிக்கா
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
181ரத்தினபுரீசுவரர் திருக்கோயில்
திருநாட்டியத்தான்குடி
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
182கண்ணாயிரநாதர் திருக்கோயில்
திருக்காறாயில் (திருக்காறைவாசல்)
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
183நடுதறியப்பர் திருக்கோயில்
கன்றாப்பூர் ( கோயில் கண்ணாப்பூர் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
184மனத்துணைநாதர் திருக்கோயில்
வலிவலம்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
185கைச்சின்னேசுவரர் திருக்கோயில்
கைச்சின்னம் ( கச்சனம் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
186பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
திருக்கோளிலி (திருக்குவளை)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
187வாய்மூர்நாதர் திருக்கோயில்
திருவாய்மூர்
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
188திருமறைக்காடர் திருக்கோயில்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
189அகத்தீசுவரர் திருக்கோயில்
அகத்தியான்பள்ளி
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
190கோடிக்குழகர் திருக்கோயில்
திருக்கோடி (கோடிக்கரை)
நாகப்பட்டினம்சோழநாடு காவிரித் தென்கரை
191புண்ணியகோடியப்பர் திருக்கோயில்
திருவிடைவாய் ( திருவிடைவாசல் )
திருவாரூர்சோழநாடு காவிரித் தென்கரை
192சுந்தரேசுவரர் (மீனாட்சி) திருக்கோயில்
திருஆலவாய் (மதுரை)
மதுரைபாண்டியநாடு
193ஆப்புடையார்கோயில்
திருஆப்பனூர்
மதுரைபாண்டியநாடு
194சத்தியகிரீசுவரர் திருக்கோயில்
திருப்பரங்குன்றம்
மதுரைபாண்டியநாடு
195ஏடகநாதர் திருக்கோயில்
திருவேடகம்
மதுரைபாண்டியநாடு
196கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
சிவகங்கைபாண்டியநாடு
197திருத்தளிநாதர் திருக்கோயில்
திருப்புத்தூர்
சிவகங்கைபாண்டியநாடு
198விருத்தபுரீசுவரர் திருக்கோயில்
திருப்புனவாயில்
புதுக்கோட்டைபாண்டியநாடு
199ராமநாதர் திருக்கோயில்
திருஇராமேச்சுரம்
ராமநாதபுரம்பாண்டியநாடு
200ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
திருவாடானை
ராமநாதபுரம்பாண்டியநாடு
201சொர்ணகாளீசுவரர் திருக்கோயில்
திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
சிவகங்கைபாண்டியநாடு
202புஷ்பவனேசுவரர் திருக்கோயில்
திருப்புவனம்
சிவகங்கைபாண்டியநாடு
203திருமேனிநாதர் திருக்கோயில்
திருச்சுழியல் (திருச்சுழி)
விருதுநகர்பாண்டியநாடு
204குற்றாலநாதர் திருக்கோயில்
திருக்குற்றாலம் (குறும்பலா)
திருநெல்வேலிபாண்டியநாடு
205நெல்லையப்பர் திருக்கோயில்
திருநெல்வேலி
திருநெல்வேலிபாண்டியநாடு
206அவிநாசியப்பர் திருக்கோயில்
திருஅவிநாசி
திருப்பூர்கொங்குநாடு
207திருமுருகநாதர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி
திருப்பூர்கொங்குநாடு
208சங்கமேசுவரர் திருக்கோயில்
திருநணா (பவானி)
ஈரோடுகொங்குநாடு
209அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்
திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
நாமக்கல்கொங்குநாடு
210கல்யாண விகிர்தீசுவரர் திருக்கோயில்
திருவெஞ்சமாக்கூடல்
கரூர்கொங்குநாடு
211மகுடேசுவரர் திருக்கோயில்
திருப்பாண்டிக்கொடுமுடி
ஈரோடுகொங்குநாடு
212கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில்
திருக்கருவூரானிலை (கரூர்)
கரூர்கொங்குநாடு
213தீர்த்தபுரீசுவரர் திருக்கோயில்
திருநெல்வாயில் அரத்துறை
கடலூர்நடுநாடு
214பிரளயகாலேசுவரர் திருக்கோயில்
திருத்தூங்கானைமாடம் ( பெண்ணாடம் )
கடலூர்நடுநாடு
215வல்லபேசுவரர் திருக்கோயில்
திருக்கூடலையாற்றூர்
கடலூர்நடுநாடு
216சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்
திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
கடலூர்நடுநாடு
217சிவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில்
திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
கடலூர்நடுநாடு
218மங்களபுரீசுவரர் திருக்கோயில்
திருச்சோபுரம் (தியாகவல்லி)
கடலூர்நடுநாடு
219வீரட்டானேசுவரர் திருக்கோயில்
திருவதிகை
கடலூர்நடுநாடு
220பக்தஜனேசுவரர் திருக்கோயில்
திருநாவலூர் (திருநாமநல்லூர்)
விழுப்புரம்நடுநாடு
221விருத்தகிரீசுவரர் திருக்கோயில்
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
கடலூர்நடுநாடு
222சொர்ணகடேசுவரர் திருக்கோயில்
திருநெல்வெண்ணெய்
விழுப்புரம்நடுநாடு
223வீரட்டேசுவரர் திருக்கோயில்
திருக்கோவிலூர்
விழுப்புரம்நடுநாடு
224அதுல்யநாதேசுவரர் திருக்கோயில்
திருஅறையணிநல்லூர் (அறகண்ட நல்லூர்)
விழுப்புரம்நடுநாடு
225மருந்தீசர் திருக்கோயில்
திருஇடையாறு
விழுப்புரம்நடுநாடு
226கிருபாபுரீசுவரர் திருக்கோயில்
திருவெண்ணெய்நல்லூர்
விழுப்புரம்நடுநாடு
227சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்
திருத்துறையூர் (திருத்தளூர்)
கடலூர்நடுநாடு
228பஞ்சனதீசுவரர் திருக்கோயில்
திருவடுகூர் ( திருவண்டார்கோயில்)
புதுச்சேரிநடுநாடு
229வாமனபுரீசுவரர் திருக்கோயில்
திருமாணிக்குழி
கடலூர்நடுநாடு
230பாடலீசுவரர் திருக்கோயில்
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
கடலூர்நடுநாடு
231சிவலோகநாதர் திருக்கோயில்
திருமுண்டீச்சுரம்
விழுப்புரம்நடுநாடு
232பனங்காட்டீசுவரர் திருக்கோயில்
திருபுறவார்பனங்காட்டூர் ( பனையபுரம் )
விழுப்புரம்நடுநாடு
233அபிராமேசுவரர் திருக்கோயில்
திருவாமத்தூர் ( திருஆமாத்தூர் )
விழுப்புரம்நடுநாடு
234அண்ணாமலையார் திருக்கோயில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலைநடுநாடு
235அக்ஞீசரம் உடையவர் (அகஸ்தீஸ்வரர்) திருக்கோயில்
கிளியனூர், கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்
விழுப்புரம்நடுநாடு
236ஏகாம்பரநாதர் திருக்கோயில்
திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)
காஞ்சிபுரம்தொண்டைநாடு
237திருமேற்றளீசுவரர் திருக்கோயில்
திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
காஞ்சிபுரம்தொண்டைநாடு
238ஓணகாந்தேசுவரர் திருக்கோயில்
திருஓணகாந்தன்தளி
காஞ்சிபுரம்தொண்டைநாடு
239கச்சிஅனேகதங்காவதேசுவரர் திருக்கோயில்
திருக்கச்சிஅனேகதங்காவதம்
காஞ்சிபுரம்தொண்டைநாடு
240சத்யநாதர் திருக்கோயில்
திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு)
காஞ்சிபுரம்தொண்டைநாடு
241வாலீசுவரர் திருக்கோயில்
திருக்குரங்கணில்முட்டம்
திருவண்ணாமலைதொண்டைநாடு
242திருமாகறலீசுவரர் திருக்கோயில்
திருமாகறல்
காஞ்சிபுரம்தொண்டைநாடு
243வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவோத்தூர் (செய்யாறு )
திருவண்ணாமலைதொண்டைநாடு
244தாளபுரீசுவரர் திருக்கோயில்
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
திருவண்ணாமலைதொண்டைநாடு
245வில்வநாதேசுவரர் திருக்கோயில்
திருவல்லம்
வேலூர்தொண்டைநாடு
246மணிகண்டீசுவரர் திருக்கோயில்
திருமாற்பேறு ( திருமால்பூர் )
வேலூர்தொண்டைநாடு
247ஜலநாதீசுவரர் திருக்கோயில்
திருஊறல் (தக்கோலம்)
வேலூர்தொண்டைநாடு
248தெய்வநாயகேசுவரர் திருக்கோயில்
திருஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)
காஞ்சிபுரம்தொண்டைநாடு
249திரிபுராந்தகர் திருக்கோயில்
திருவிற்கோலம் (கூவம்)
திருவள்ளூர்தொண்டைநாடு
250வடாரண்யேசுவரர் திருக்கோயில்
திருவாலங்காடு (பழையனூர்)
திருவள்ளூர்தொண்டைநாடு
251வாசீசுவரர் திருக்கோயில்
திருப்பாசூர்
திருவள்ளூர்தொண்டைநாடு
252ஊன்றீசுவரர் திருக்கோயில்
திருவெண்பாக்கம் (பூண்டி)
திருவள்ளூர்தொண்டைநாடு
253சிவாநந்தீசுவரர் திருக்கோயில்
திருக்கள்ளில் (திருக்கண்டலம் )
திருவள்ளூர்தொண்டைநாடு
254காளத்தியப்பர் திருக்கோயில்
திருக்காளத்தி
சித்தூர்தொண்டைநாடு
255படம்பக்கநாதர் திருக்கோயில்
திருவொற்றியூர்
திருவள்ளூர்தொண்டைநாடு
256திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்
திருவலிதாயம் (பாடி)
சென்னைதொண்டைநாடு
257மாசிலாமணீசுவரர் திருக்கோயில்
வடதிருமுல்லைவாயில்
சென்னைதொண்டைநாடு
258வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவேற்காடு
காஞ்சிபுரம்தொண்டைநாடு
259கபாலீசுவரர் திருக்கோயில்
திருமயிலை (மயிலாப்பூர்)
சென்னைதொண்டைநாடு
260மருந்தீசுவரர் திருக்கோயில்
திருவான்மியூர்
சென்னைதொண்டைநாடு
261கச்சபேசுவரர் - மருந்தீசுவரர் திருக்கோயில்
திருக்கச்சூர் (ஆலக்கோவில்)
காஞ்சிபுரம்தொண்டைநாடு
262ஞானபுரீசுவரர் திருக்கோயில்
திருஇடைச்சுரம் (திருவடிசூலம் )
காஞ்சிபுரம்தொண்டைநாடு
263வேதகிரீசுவரர் திருக்கோயில்
திருக்கழுகுன்றம்
காஞ்சிபுரம்தொண்டைநாடு
264ஆட்சீசுவரர் திருக்கோயில்
திருஅச்சிறுப்பாக்கம்
காஞ்சிபுரம்தொண்டைநாடு
265சந்திரமவுலீசுவரர் திருக்கோயில்
திருவக்கரை
விழுப்புரம்தொண்டைநாடு
266அரசலீசுவரர் திருக்கோயில்
திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)
விழுப்புரம்தொண்டைநாடு
267மகாகாளேசுவரர் திருக்கோயில்
திருஇரும்பைமாகாளம்
விழுப்புரம்தொண்டைநாடு
268மகாதேவர் திருக்கோயில்
திருவஞ்சைக்களம் ( திருவஞ்சிக்குளம் )
திருச்சூர்மலைநாடு
269மகாபலேசுவரர் திருக்கோயில்
திருகோகர்ணம் (கோகர்ணா)
உத்தர் கன்னடாதுளுவ நாடு
270திருக்கேதீச்வரர் திருக்கோயில்
திருக்கேதீச்சுரம் (மன்னார் )
இலங்கைஈழநாடு
271கோணேசுவரர் திருக்கோயில்
திருக்கோணமலை
இலங்கைஈழநாடு
272மல்லிகார்ச்சுனர் திருக்கோயில்
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
ஆந்திரா வடநாடு
273நீலாசலநாதர் திருக்கோயில்
திருஇந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்)
இமயமலைச்சாரல்வடநாடு
274அநேகதங்காவதநாதர் திருக்கோயில்
திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்)
உத்தராஞ்சல் வடநாடு
275கேதாரேஸ்வரர் திருக்கோயில்
திருக்கேதாரம் (கேதார்நாத்)
இமயமலைச்சாரல்வடநாடு
276கைலாயநாதர் திருக்கோயில்
நொடித்தான்மலை (திருக்கயிலாயம்)
கயிலாய மலை (சீனா)வடநாடு






bot About Us | Policy | Contact Us | ©2023 Saiva Siddhanta
Back to Top