lingam saivasiddhantam natarajar science siva

12 ஒளிர் (சோதி) லிங்கத் தலங்கள்

12 சோதி லிங்கத் தலங்கள

எண்

சிவபெருமான்

திருத்தல வகை

இடம்

1.

கேதாரநாதர்/ கேதாரீசுவரர்

மலைக்கோயில்(சம்பந்தர்-1, சுந்தரர்-1 பாடல்கள் பெற்ற தலம்)

கேதர்நாத், உத்தராஞ்சல்

2.

விசுவேசுவரர்

நதிக்கரைக் கோயில் (கங்கை நதிக்கரை)

வாரணாசி, உத்தரப்பிரதேசம்

3.

சோமநாதேசுவரர்

கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை)

சோமநாதம், குஜராத்

4.

மகாகாளேசுவரர்

நதிக்கரைக் கோயில் (சிப்ரா நதிக்கரை)

உச்சயினி, மத்தியப்பிரதேசம்

5.

ஓங்காரேசுவரர்

நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோயில்

இந்தூர், மத்தியப்பிரதேசம்

6.

திரியம்பகேசுவரர்

நதிக்கரைக் கோயில் (கோதாவரி நதிக்கரை)

நாசிக், மகாராட்டிரம்

7.

கிருட்டினேசுவரர்

ஊரின் நடுவே அமைந்த தலம்

ஓளரங்கபாத், மகாராட்டிரம்

8.

நாகேசுவரர்

தாருகாவனம் காட்டுத்தலம்

ஓளண்டா, மகாராட்டிரம்

9.

வைத்தியநாதர்

ஊரின் நடுவே அமைந்த தலம்

பரலி, மகாராட்டிரம்

10.

பீ(வீ)மாசங்கரர்

மலைக்கோயில்

பூனா, மகாராட்டிரம்

11.

மல்லிகார்ச்சுனர்

மலைக்கோயில்   (சம்பந்தர்-1, அப்பர்-1, சுந்தரர்-1 பாடல்கள் பெற்ற தலம்)

திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்), ஆந்திர மாநிலம்

12.

இராமநாதர்/ இராமலிங்கேசுவரர்

கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) (சம்பந்தர்-2, அப்பர்-10 பாடல்கள் பெற்ற தலம் )

இராமேசுவரம், தமிழ்நாடு

Map:

நன்றி - அருட்குருநாதர் ஒளியரசு ஐயா அவர்கள்.






bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top