lingam saivasiddhantam natarajar science siva

மல்லிகார்சுனர் கோயில்

12 சோதி லிங்கத் தலங்கள்

1.சோமநாதபுரம் கோயில்

2.மல்லிகார்சுனர் கோயில்

3.மகாகாலேசுவரர் கோயில்

4.ஓங்காரேசுவரர் கோயில்

5.கேதார்நாத் கோயில்

6.பீமாசங்கர் கோயில்

7.காசி விசுவநாதர் கோயில்

8.திரிம்பகேசுவரர் கோயில்

9.வைத்தியநாதர் கோயில்

10.நாகேசுவரர் கோயில்

11.இராமேசுவரம் கோயில்

12.கிரிச்சுனேசுவரர் கோயில்

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம், ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு சோதி லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.


மல்லிகார்சுனர்

மலைக்கோவில்   (சம்பந்தர்-1, அப்பர்-1, சுந்தரர்-1 ஆகிய மூவர் பாடல்கள் தலம் - மூன்று பதிகங்கள்)

ஸ்ரீ சைலம், ஆந்திர மாநிலம்
 




bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top